கதம்பமாலை 2014 படங்கள்

இலங்கையின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை  மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துவரும் முனைப்பு நிறுவனத்தின் கதம்பமாலை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாட்டில் லுசேன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.. நிகழ்வில் நம்மவர்களின் பல்வேறு கலைநிகழ்வுகள் உட்பட பல்வேறு பல் சுவை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

கதம்பமாலை 2013

கதம்பமாலை 2013

சூரிச்சில் 2013இல்நடைபெற்றகதம்பமாலைநிகழ்வின்போது.