முனைப்பினால் வாழைச்சேனை கிண்ணையடியில் ஆடை விற்பனை நிலையம் திறந்து வைப்பு.

முனைப்பினால் வாழைச்சேனை கிண்ணையடியில் ஆடை விற்பனை நிலையம் திறந்து வைப்பு.

யுத்த நடவடிக்கையினால் பாதிப்புக்குள்ளான குடும்பத்துக்கு தலைமை தாங்கும் இளம்தாயின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பிள்ளையின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கிலும்; முனைப்பின் வாழ்வாதார செயற்திட்டடத்தின் கீழ்   ஒழுங்குபடுத்தப்பட்ட ஆடைகள் விற்பனை நிலையம் இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது..

முனைப்பின் பிரேத ஊர்தி சேவை

முனைப்பின் பிரேத ஊர்தி சேவை

இன்று கொக்கட்டிச்சோலை பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் 38. வயதுடய ஏரம்பமூர்த்தி துஸ்கரன் என்பவரின் மரணத்தில் சடலத்தை மட்டக்களப்பு ஆதார வைத்திய சாலை இருந்து வீட்டுக்கு கொண்டு செல்வதற்கான உதவி கொடுப்பனவு முனைப்பினால் வழங்கி வைக்கப் பட்டது. மிக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பம் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.