முனைப்பின் பிரேத ஊர்தி சேவை

முனைப்பின் பிரேத ஊர்தி சேவை

இன்று கொக்கட்டிச்சோலை பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் 38. வயதுடய ஏரம்பமூர்த்தி துஸ்கரன் என்பவரின் மரணத்தில் சடலத்தை மட்டக்களப்பு ஆதார வைத்திய சாலை இருந்து வீட்டுக்கு கொண்டு செல்வதற்கான உதவி கொடுப்பனவு முனைப்பினால் வழங்கி வைக்கப் பட்டது. மிக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பம் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.thuskaran-a thuskaran-b

Share this Post: Facebook Twitter Pinterest Google Plus StumbleUpon Reddit RSS Email

Related Posts

Leave a Comment