முனைப்பினால் குடும்பத்தலைவிகளுக்கு சுயதொழில் திட்டங்கள்

முனைப்பினால் குடும்பத்தலைவிகளுக்கு சுயதொழில் திட்டங்கள்

முனைப்பு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மாதம் ஒரு குடும்பத்துக்கு தலைமை தாங்கும் பெண்களுக்கு சுயதொழில் திட்டத்தின்கீழ் திருகோணமலை,வாழைச்சேனை, கொம்மாதுறையைச்சேர்ந்த 3 குடும்பத்தலைவிகளுக்கு சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.சிறுகடை அமைத்தல்,குடிசைகைத்தொழில்,சிற்றுண்டிச்சாலைஅமைத்தல் எனும் திட்டங்களுக்காக உபகரணங்களை முனைப்பின் இலங்கைக்கிளைத்தலைவர் கு.அருணாசலம் அதிபர் அவர்கள்  அண்மையில்வழங்கி வைத்தார்.

இத்திட்டங்களை தாங்கள் சிறப்பான முறையில் முன்னெடுக்கவுள்ளதாகவும் தமதுகுடும்பநிலைமையினை கருத்தில் கொண்டு நிதி உதவி வழங்கிய சுவிஸ் முனைப்பு நிறுவனத்திற்கு தமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும் உதவியினை பெற்றுக்கொண்டவர்கள் தெரிவித்தனர்kommathurai-a kommathurai-b kommathurai-bb

Share this Post: Facebook Twitter Pinterest Google Plus StumbleUpon Reddit RSS Email

Related Posts

Leave a Comment