மாற்றுத்திறனாளியின் மரணச்சடங்குக்கு முனைப்பினால் நிதியுதவி

இன்று (29.12.2016) முனைக்காட்டினை சேர்ந்த சண்முகம் சுதேந்திரன் என்பவரின் மரணத்தின் வைத்திய சாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டு செல்வதற்கான ஒரு பகுதி நிதி முனைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது மிகவும் வறுமைக் கோட்டின் கீழ வாழும் குடும்பமாகவும் ஒரு மாற்றுத் திறனாளியாகவும் மரணம் அடைந்த நபர் காணப்படுவதோடு இரண்டு சிறு பிள்ளைகளகளின் தந்தையாகவும் இவர் காணப்படுகின்றார்suthendran-asuthendran-b

Copyright © 2010-2014 munaippuswiss.com - All Rights Reserved.
Design by Bala