முனைப்பு பாடல்
Logo Slide 1
Emergency
medical
Women Empowerment 1
Education Help 1

 

பல்கலைக்கழக புலமைப்பரிசில் நிதி

தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில் நிதி அவர்களது கல்வித்தேவைகளுக்காக வழங்குதல்.

மாதாந்த கல்வி நிதி

பெற்றோரை இழந்து உறவினர்களுடன் வசிக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்த நிதி உதவி வழங்கல்.

குடும்பத் தலைவிகளிற்கு தொழில்

மாதம் ஒரு குடும்பத்தலைவிற்கு அல்லது விதவைக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.

மாற்றுத்திறனாளிகளிற்கு சுய தொழில்

அங்கவினர்களை சமுகத்துடன் இணைக்கும் நோக்குடன் சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.

மருத்துவ உதவிக்கு நிதி

உறுதிப்படுத்தப்பட்ட அவசர மருத்துவ உதவிகளுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கல்.

அனர்த்த நேர உதவி

அவசர கால மற்றும் இயற்கை அனர்த்ததின் போது ஏற்பம் தேவைகளிற்கு உடனடியாக உதவுதல்.

வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவருக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்ட விண்ணப்பப் படிவம்

படிவம் எனும் இடத்தில் நீங்கள் இந்த விண்ணப்ப்படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்

முனைப்பின் செயற்பாடுகள்

 


 

vilambaram1
Copyright © 2010-2014 munaippuswiss.com - All Rights Reserved.
Design by Bala